بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ ﴿١﴾
109:1 (நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே!
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾
109:2 நீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன்.
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ ﴿٣﴾
109:3 நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾
109:4 நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ ﴿٥﴾
109:5 நான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ ﴿٦﴾
109:6 உங்கள் (வழிபாட்டுக்குரிய) கூலி உங்களுக்கு கிடைக்கும்; என் (வழிபாட்டுக்குரிய) கூலி எனக்கு கிடைக்கும்.