QuranQuiz bySALSABIL STUDIO
Open the appOpen app

سورة الفاتحة

Surah Al-Fatihah in Tamil

7 ayat · Meccan · Surah 1 of 114

🌐 Translation: தமிழ்

Englishالعربية (بلا ترجمة)اردوBahasa IndonesiaBahasa MelayuTürkçeFrançaisDeutschEspañolPortuguêsItalianoNederlandsРусскийفارسیবাংলাहिन्दीSoomaaliKiswahiliHausaShqipBosanskiAzərbaycancaOʻzbekcha中文日本語한국어ภาษาไทยTiếng ViệtTagalogپښتوPolskiSvenskaNorskSuomiČeštinaRomânăБългарскиУкраїнськаעבריתதமிழ்മലയാളംతెలుగుमराठीગુજરાતીनेपालीසිංහලঅসমীয়াسنڌيدریKurdîދިވެހިئۇيغۇرچەአማርኛAfaan OromooYorùbáKinyarwandaBamanankanChiyaoTamaziɣtMëranawТоҷикӣҚазақшаТатарчаភាសាខ្មែរEnglish (Abdel Haleem)

Translation: Sheikh Omar Sharif bin Abdul Salam

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ﴿١﴾

1:1 பேரருளாளன், பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ ﴿٢﴾

1:2 புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே (உரியது)!

ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ﴿٣﴾

1:3 (அவன்) பேரருளாளன், பேரன்பாளன்,

مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ﴿٤﴾

1:4 (மரணத்திற்குப் பின்னர் மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது அவர்களின் செயல்களுக்கு தக்க) கூலி (கொடுக்கப்படுகின்ற தீர்ப்பு) நாளின் அதிபதி(யும் அவனே ஆவான்).

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾

1:5 உன்னையே வணங்குவோம், உன்னிடமே உதவி தேடுவோம்.

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ ﴿٦﴾

1:6 நேரான பாதையில் எங்களை நேர்வழி நடத்து!

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ﴿٧﴾

1:7 கோபிக்கப்பட்டவர்கள், வழிகெட்டவர்கள் அல்லாத நீ அருள்புரிந்தவர்களுடைய

Do you really know Surah Al-Fatihah by heart?

A short test shows exactly where you slip. No sign-up, free.

Start the test

Hear Surah Al-Fatihah from all 90 reciters →