QuranQuiz bySALSABIL STUDIO
Open the appOpen app

سورة التكاثر

Surah At-Takathur in Tamil

8 ayat · Meccan · Surah 102 of 114

🌐 Translation: தமிழ்

Englishالعربية (بلا ترجمة)اردوBahasa IndonesiaBahasa MelayuTürkçeFrançaisDeutschEspañolPortuguêsItalianoNederlandsРусскийفارسیবাংলাहिन्दीSoomaaliKiswahiliHausaShqipBosanskiAzərbaycancaOʻzbekcha中文日本語한국어ภาษาไทยTiếng ViệtTagalogپښتوPolskiSvenskaNorskSuomiČeštinaRomânăБългарскиУкраїнськаעבריתதமிழ்മലയാളംతెలుగుमराठीગુજરાતીनेपालीසිංහලঅসমীয়াسنڌيدریKurdîދިވެހިئۇيغۇرچەአማርኛAfaan OromooYorùbáKinyarwandaBamanankanChiyaoTamaziɣtMëranawТоҷикӣҚазақшаТатарчаភាសាខ្មែរEnglish (Abdel Haleem)

Translation: Sheikh Omar Sharif bin Abdul Salam

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿١﴾

102:1 (செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (அவற்றை அடைவதில்) உங்களை ஈடுபடுத்தியது, (-அது உங்களை அல்லாஹ்வை மறக்கச் செய்தது,)

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ﴿٢﴾

102:2 நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கின்ற வரை (அல்லாஹ்வை மறந்து இருந்துவிட்டனர்.)

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾

102:3 அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾

102:4 பிறகு, அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ﴿٥﴾

102:5 அவ்வாறல்ல, நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ﴿٦﴾

102:6 நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ﴿٧﴾

102:7 பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿٨﴾

102:8 பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.

Do you really know Surah At-Takathur by heart?

A short test shows exactly where you slip. No sign-up, free.

Start the test

Hear Surah At-Takathur from all 90 reciters →